இனி மாதம் ஒருமுறை மின்கட்டணம் உயருமா? - புதிய சட்ட திருத்த மசோதா என்பது என்ன? - மின்துறை அமைச்சர் விளக்கம்
மத்திய அரசின் புதிய மின்சார திருத்த மசோதா
"மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் உயராது"
"ஒன்றிய அரசின் மசோதாவிற்கு திமுக அரசு எதிர்ப்பு"
"ஒரு போதும் மசோதாவை திமுக அரசு ஏற்காது"