நிலக்கரி சுரங்க சர்ச்சை - பின்னணி விவரம்?

Update: 2023-04-04 16:37 GMT

தமிழ்நாட்டை சூழ்ந்திருக்கும் நிலக்கரி சுரங்க சர்ச்சை என்ன?

மத்திய அரசு ஏலம் அறிவிப்பு - டெல்டா பகுதியிலும் நிலக்கரி சுரங்கங்கள்

  • வடசேரி, தஞ்சாவூர்
  • மைக்கேல்பட்டி, அரியலூர்
  • சேத்தியாத்தோப்பு, கடலூர்

 ''தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்கவில்லை,

டெல்டா பகுதி ஏல அறிவிப்பை கைவிடுக'' - முதலமைச்சர்

இவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள். பயிர் விளையும் பூமி. உணவு பாதுகாப்பு முக்கியம் - முதலமைச்சர்

மத்திய அரசு பின்வாங்குமா?

ஆன்லைன் ஏலம் ஜூன் 26 முதல் ஜூலை 10 வரை

நிலக்கரி சுரங்க சர்ச்சை - பின்னணி விவரம்? | Coal | MKstalin | Pmmodi | ThanthiTV

Tags:    

மேலும் செய்திகள்