6 மணி நேரம் கூட தூங்காவிட்டால் என்ன நடக்கும்? - மருத்துவர் சொல்லும் ஷாக் தகவல்
உடல் பருமன், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல நோய்களுக்கு தூக்கமின்மை தான் காரணம் என இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் மருத்துவர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.