#BREAKING || "ரூ.7 லட்சம் வரை வருமான வரி தேவையில்லை" - நிதியமைச்சர் அறிவிப்பு

Update: 2023-02-01 07:06 GMT

புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை

பழைய வருமான வரி திட்டத்தின் படி ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 5% வருமான வரி

பழைய வருமான வரி திட்டம் - ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 10% வருமான வரி

பழைய வருமான வரி திட்டம் - ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 15% வருமான வரி

பழைய வருமான வரி திட்டம் - ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 20% வருமான வரி

பழைய வருமான வரி திட்டம் - ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 30% வருமான வரி

Tags:    

மேலும் செய்திகள்