BREAKING || எதிர்பாரா கொடூர தாக்குதல்... நாடே அதிர்ச்சியில் - சம்பவ இடத்திலேயே சிதறிய 10 வீரர்கள்

x

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கட் மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய IED வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள் பலி

பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 10 வீரர்கள் உயிரிழப்பு

நாராயன்பூர் மற்றும் பீஜாப்பூர் பகுதியில் நலக்சலைட்டுகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது வாகனத்தை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்துள்ளனர் மாவோயிஸ்டுகள்


Next Story

மேலும் செய்திகள்