டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி... போலி ஆவணம் தயாரித்து 30 கார்கள் விற்பனை

Update: 2023-02-14 04:16 GMT

கோவையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி செய்து, 30-க்கும் மேற்பட்ட கார்களை வேறு நபருக்கு விற்ற வழக்கில் 11 கார்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்