இன்றைய தலைப்பு செய்திகள் (29-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-29 13:56 GMT

செம்மரம்பாக்கம், பூண்டி மற்றும் செங்குன்றம் ஏரிகளில் உள்ள வெள்ள கதவுகளின் இயக்கம் சிறப்பு மென்பொருள் உதவியுடன் தானியங்கி மயமாக்கப்படும்....

சட்டப்பேரையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்....

தொப்பியும், கண்ணாடியும் அணிந்தால் எம்.ஜி.ஆரா என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கேள்வி...

யாரையும் நம்பி பாஜக இல்லை என்றும் கருத்து.....

தொப்பியும், கண்ணாடியும் அணிந்தால் எம்.ஜி.ஆரா என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கேள்வி...

யாரையும் நம்பி பாஜக இல்லை என்றும் கருத்து.....

சென்னையில் நாளை நடைபெறவுள்ள ராமநவமி ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு....

மாற்றுப்பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் என்ற தகவலுக்கு தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் மறுப்பு...

ஆன்லைன் பண சேமிப்பு வேலட்களில், 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 1.1 சதவீதம் வரை கட்டணம் என விளக்கம்....

தரக்கட்டுப்பாடுகளை மீறியதாக தமிழகத்தில் உள்ள இரண்டு தனியார் மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ்....

10 நாட்களில் உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய மாநில மருந்து கட்டுப்பாடு அமைப்பு உத்தரவு...

Tags:    

மேலும் செய்திகள்