எகிறியது தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? | Gold Rate

Update: 2024-09-20 08:18 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, 55 ஆயிரத்து 80

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 60 ரூபாய் அதிகரித்து, 6 ஆயிரத்து 885 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை, கிலோவிற்கு ஆயிரத்து 500 ரூபாய் அதிகரித்து, 97 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது. கிராமுக்கு ஒரு ரூபாய் 50 பைசா அதிகரித்து, 97 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்