இன்றைய தலைப்பு செய்திகள் (23-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-06-23 14:05 GMT

மக்களவை தேர்தலையொட்டி, பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்....

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், 6 மாநில முதலமைச்சர்களும் பங்கேற்பு... 

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற 16 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவு....

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், பீகாரில் இருந்து சென்னை புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்....

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில், டெல்லி அவசர சட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்....

டெல்லி அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவளிக்க, ஆம் ஆத்மி வலியுறுத்தல்... 

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது சுற்று ஆலோசனை கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிப்பு....

பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவு... 

டெல்லி அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்?....

காங்கிரஸ் மக்கள் பக்கம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என ஆம் ஆத்மி கேள்வி...


Tags:    

மேலும் செய்திகள்