இன்றைய தலைப்பு செய்திகள் (22-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-06-22 13:55 GMT

நீதித்துறை வளர்ச்சிக்கு வழக்கறிஞர்களின் பங்கு முக்கியம்...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா பேச்சு...

பாட்னாவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...

சென்னையில் இருந்து தனி விமானத்தில் பயணம்...

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்...

இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...

ஒன்றிய அரசின் சார்பு அணிகளாக, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. செயல்படுகிறது...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்...

நாளை விசாரணைக்கு வருகிறது கொடநாடு, கொலை, கொள்ளை வழக்கு...

உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், புதியதாக பொறுப்பேற்ற நீதிபதி விசாரிக்கிறார்...

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்...

அரசியல் என்பது ஷூட்டிங் அல்ல, மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி...

அமெரிக்க அதிபருக்கு 10 மாநிலங்களில் இருந்து 10 பொருள்களை பரிசளித்தார் பிரதமர் மோடி...

தமிழகத்தில் இருந்து இடம்பெற்றது 'வெள்ளை எள்...'

Tags:    

மேலும் செய்திகள்