இன்றைய தலைப்பு செய்திகள் (17-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-06-17 14:07 GMT

234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு

1400க்கும் மேற்பட்டோருக்கு பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார் நடிகர் விஜய்

நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்த மாணவி

விழா மேடையில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்த மாணவி

சினிமாவை போல் அரசியலிலும் சாதிக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு அழைப்பு 

நாளைய புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் மாணவர்கள் தான் என நடிகர் விஜய் பேச்சு...

அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை...

தேர்தலின்போது காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தவறு என நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு....

தேர்தல் நேரத்தில் நம் விரலை வைத்தே நமது கண்களை குத்தும் வேலை நடப்பதாகவும் தாக்கு....

நடிகன் ஆகவில்லை என்றால், டாக்டர் என்ஜினியர் ஆகியிருப்போன் என பொய் சொல்ல விரும்பவில்லை.....

படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது என்ற அசுரன் பட வசனம் தன்னை மிகவும் பாதித்ததாக நடிகர் விஜய் பேச்சு....

Tags:    

மேலும் செய்திகள்