இன்றைய தலைப்பு செய்திகள் (05-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-06-05 14:17 GMT

வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு....

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு.... 

ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை வரும் 14ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.....

6 முதல் 12ம் வகுப்பு வரை வரும் 12ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என அறிவிப்பு.... 

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு....

வரும் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு... 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை....

வண்டலூர், தி.நகர், கிண்டி, உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை...

வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி...

Tags:    

மேலும் செய்திகள்