இன்றைய தலைப்பு செய்திகள் (02-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-02 14:04 GMT

காங்., வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் வெற்றி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி...


"ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி வாகை"

ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி வாகை...


3 ஆம் இடத்தில் நாம் தமிழர்

நாம் தமிழர், தேமுதிக கட்சிகள் டெபாசிட் இழந்தன...


இடைத்தேர்தல் - ஈபிஎஸ் கண்டனம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பணநாயகத்தின் மூலம் காங். வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்