#JUSTIN || ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்ட குடும்பத்திற்கு நேர்ந்த கதி.. கடலூரில் அதிர்ச்சி
சிக்கன் ப்ரைட் ரைஸ் சாப்பிட்ட 4 பேருக்கு பாதிப்பு. கடலூரில் சிக்கன் ப்ரைட் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு உடல்நலக் குறைவு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பு - 4 பேரும் மருத்துவமனையில் அனுமதி. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடலூர் உணவு பாதுகாப்பு துறையில் புகார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைலாஷ் குமார் தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு. உணவகத்தின் சமையல் கூடத்தில் இருந்து காலாவதியான மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.