அடுத்த 48 மணி நேரமும் இதுதான் நிலை..சென்னை வானிலை மையம் தகவல்

Update: 2023-06-19 21:18 GMT
  • சென்ட்ரல், எழும்பூர், அண்ணா சாலை வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், தி. நகர்அடையாறு,நந்தனம், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக
  • சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆரணி திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சென்னை அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறதும் குறிப்பிடத்தக்கது
Tags:    

மேலும் செய்திகள்