#JUSTIN || "கஞ்சா வியாபாரிக்கு 60 ஆண்டுகள் சிறை.."- அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்
- கஞ்சா வியாபாரிகளுக்கு - 60 ஆண்டுகள் சிறை
- கோவை மாவட்டம் சூலூரில் பிடிபட்ட கஞ்சா வியாபாரிகளுக்கு 60 ஆண்டுகள் சிறை ரூ.6 லட்சம் அபராதம்
- கோவை நீதிமன்றம் அதிரடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவன், மனைவிக்கு 60 ஆண்டுகள் சிறை