நடு ரோட்டில் திடீரென பற்றி எரிந்த பைக்!

Update: 2023-04-22 14:54 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்