ஆறிலிருந்து அறுபது வரை... கோடையில் இவ்ளோ பிரச்சனையா? தீர்க்க என்ன செய்யலாம்?

Update: 2023-04-22 07:25 GMT
  • ஃபிரிட்ஜில் வைத்து குளிர் பானங்கள் குடிக்க வேண்டாம்"
  • "மண்பானையில் வைத்த தண்ணீரை குடிக்கலாம்"
  • "நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது"
  • "தண்ணீர், வீட்டில் செய்த மோர், சூப் குடிக்கலாம்"
  • "வெளியில் இளநீரரை தவிர வேறு நீர் ஆகாரம் வேண்டாம்"
  • "தினமும் பழைய சோறு சாப்பிட்டால் குளிர்ச்சியாக இருக்கும்""
  • மோர், வெங்காயம் போட்டு கூழ் குடித்தால் குடல் ஆரோக்கியம் இருக்கும்"
  • "சிறுநீர் மஞ்சள் ஆகாத அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்"
  • "மஞ்சள் நிறமாக இருந்தால், நீர் ஆகாரம் போதவில்லை"
Tags:    

மேலும் செய்திகள்