விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்

Update: 2022-06-20 02:22 GMT

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு "தளபதி 66" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் 21 ஆம் தேதி மாலை ஆறு ஒன்றுக்கு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 22 ஆம் நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதால், விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்