காயத்துடன் சென்னை வந்த தமிழர்கள்.. வீல் சேரில் கொண்டு சென்று தீவிர சிகிச்சை - உச்சகட்ட பரபரப்பில் சென்னை மருத்துவர்கள்
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழக பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தனர்
ஒடிசாவின் பதராக்-சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் 137 பேர் வருகை
அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நலம் விசாரிப்பு
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை வழங்க 6 மருத்துவமனைகள் தயார் நிலை
சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு