தமிழகத்துடன் குமரி இணைந்த தினம் - நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழகத்துடன் குமரி இணைந்த தினம் - நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினத்தை கொண்டாடும் வகையில் நாகர்கோவில் அருகே இறைச்சகுளம் பகுதியில் பாரதி இதிகாச சங்கலன சமிதி அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவை உலக நாடுகள் உன்னிப்பாக பார்த்து வருகிறது என்றும், 2047 -ல் நாம் வளர்ச்சி அடைந்து விடுவோம் என பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டினார்