தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் - களமிறங்கிய தமிழக போலீசார்
தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தின் எதிரொலியாக், ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.