"உச்சநீதிமன்றத்திலும் வழக்காடு மொழியாக தமிழ் வரும்" - மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம்பிக்கை

Update: 2023-03-26 01:51 GMT
  • "தமிழக நீதித்துறை கட்டமைப்பு பல மாநிலங்களைவிட சிறப்பாக உள்ளது"
  • "நீதிமன்றங்களில் மொழிகளின் பயன்பாடு முக்கியப் பிரச்சினையாக உள்ளது"
  • "மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருப்பது மகிழ்ச்சி"
  • "மிகவும் தொன்மையான மொழியான தமிழைப் பெருமையாக கருதுகிறேன்"
  • "தொழில்நுட்ப வளர்ச்சியால் உச்சநீதிமன்றத்தில் தமிழ் ஒருநாள் ஒலிக்கும்"
Tags:    

மேலும் செய்திகள்