#Breaking|| தமிழகத்தை உலுக்கிய சத்யஸ்ரீ கொலை.. தேதி மாறியதால் மாறிய தீர்ப்பு
- இளம் பெண்ணை ரயில் மீது தள்ளி கொலை செய்த வழக்கு பரங்கிமலை சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து
- கைது செய்தது தொடர்பான குறிப்பாணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள தகவலில் முரண்பாடு காரணமாக ரத்து
- சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி, முதலில் சதீஷ்குமாரை காதலித்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பால் நிராகரித்தார்
- ஆத்திரமடைந்த சதீஷ் 2022 அக்டோபர் 13ல் கல்லூரிக்கு செல்ல வந்த பெண்ணை பரங்கிமலை ரயில் நிலையத்தில், ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கு
- சிபிசிஐடி பரிந்துரையின் அடிப்படையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நவம்பர் 4ல் சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சதீஷ் வழக்கு