டன் கணக்கில் உணவுகளுடன் விண்வெளிக்கு செல்லும் ராக்கெட் - காரணம் என்ன..?

Update: 2022-10-26 14:59 GMT

டன் கணக்கில் உணவுகளுடன் விண்வெளிக்கு செல்லும் ராக்கெட் - காரணம் என்ன..?

கஜகஸ்தானில் இருந்து உணவு பொருட்களுடன் கூடிய ராக்கெட் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு தேவையான சுமார் மூன்று டன் எடை கொண்ட உணவு பொருட்கள், தண்ணீர், எரிப்பொருள் ஆகியவற்றுடன் இந்த ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணத்திற்கு பிறகு வரும் 28 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்த ராக்கெட் சென்றடையும்.

Tags:    

மேலும் செய்திகள்