கருவுறுதலுக்கு ஆபத்து? "விந்தணுக்களை பாதிக்கும் அபாயம்.." Intermittent fasting வெளியான அதிர்ச்சி தகவல்
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் எனப்படும் விரதமுறையானது கருமுட்டை, விந்தணுக்களின் தரத்தை பாதித்து கருவுறுதலுக்கு கேடு விளைவிக்கும் என அதிர்ச்சிகர ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன... இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை மேற்கொள்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்... இது உடல் எடையைக் குறைக்க உதவுவதாகக் கூறினாலும் கருமுட்டை மற்றும் விந்தணு தரத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஆராய்ச்சி வரிக்குதிரை மீன்கள் மீது நடத்தப்பட்டாலும், அவை மனிதர்களோடும் ஒத்துப்போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/jPWSHN3fc9shttps://youtu.be/jPWSHN3fc9shttps://youtu.be/jPWSHN3fc9s