சிகிச்சைக்காக ரிஷப் பண்ட் விமானம் மூலம் மும்பைக்கு மாற்றம் | Rishabh Pant | Cricketer | mumbai

Update: 2023-01-05 07:46 GMT

கார் விபத்தில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். விமானம் மூலம் ரிஷப் பண்ட் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டு உள்ளார். பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ள பண்ட்டிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தசைநார் கிழிவிற்கும் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்