லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்... கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

Update: 2022-08-13 01:59 GMT

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏலாக்குறிச்சி கிராம வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார், சச்சினாந்தம் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய 10 ஆயிரம் பெற்றுள்ளார். இது குறித்து சச்சிதானந்தம் அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், சச்சிதானத்திடம் மேலும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், செந்தில்குமாரை கையும், களவுமாக கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்