#BREAKING : இந்தி திணிப்புக்கு ஏஎதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் | Hindi Imposition | MKStalin

Update: 2022-10-18 06:58 GMT

 இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

அலுவல் மொழி தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு அளித்த அறிக்கைக்கு எதிராக தீர்மானம்

"குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது"

Tags:    

மேலும் செய்திகள்