விஜய்யின் பேச்சை ரசித்த புதுவை முதலமைச்சர்....

Update: 2023-01-10 18:52 GMT

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பார்த்து ரசித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. ஏனாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற அவர், டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ் இல்லத்தில் வைத்து வாரிசு பட நிகழ்ச்சியை பார்த்து ரசித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்