போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

Update: 2023-03-30 05:42 GMT
  • உடல் நலக்குறைவால் போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 86- வயதான போப் பிரான்சிஸ் ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
  • போப் பிரான்சிஸ் சமீப காலமாக முதுமை தொடர்பான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
Tags:    

மேலும் செய்திகள்