பொங்கல் சிறப்பு பேருந்துகள்... என்னென்ன மாற்றங்கள் ..? எப்போது முதல் இயக்கம்..? அமைச்சர் ஆலோசனை...

Update: 2023-01-03 10:25 GMT

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்து இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டம், சென்னை, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கூட்டம், தமிழகத்தில் 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு, 12ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு மொத்தம் 10,749 பேருந்துகளை இயக்க திட்டம், வெளியூர்களில் இருந்து 6,183 பேருந்துகளை இயக்க திட்டம்

Tags:    

மேலும் செய்திகள்