தாயின் கண்மூடித்தன பாசத்தால் விபரீதம்...பேசுவதையே மறந்துவிட்ட 3 மகன்கள்..ஒரு குடும்பத்தையே குலைத்த 'கொரோனா' பயம் - தமிழகத்தில் இப்படியொரு சம்பவமா?
- மீட்க வந்த அதிகாரிகளிடமும் கடிதம் எழுதிக் காட்டிய பரிதாபம்
- 3 மகன்கள் மீட்பு -2 பேர் மருத்துவமனையில் அனுமதி
- தாயின் கண்மூடித்தனமான பாசத்தால் விளைந்த சோகம்
- தாயின் கண்டிப்பால் பேச்சையே நிறுத்திக் கொண்ட சிறுவன்