"நடப்பது ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி; அவர் சொல்றது தான் நடக்கும்" - அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
- பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்
- "நடப்பது ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி"
- "முதல்வர் என்ன சொல்கிறாரோ அதுவே நடைபெறும்"
- "எல்லா வரியையும் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கிறது"
- "பின்னர் வரியை பகிர்ந்து கொடுப்பது சரியில்லை"
- மாநிலங்கள் ஜிஎஸ்டி வரியை பெற வேண்டும்"
- "மாநிலங்கள் பெற்றதில் இருந்து மத்திய அரசுக்கு சிஜிஎஸ்டி ஆக கொடுக்க வேண்டும்"