அதிமுக அலுவலகம் சூரை - ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு
சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்களை சூரையாடியதாக சி.வி.சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு