"மாடு வளர்ப்பவர்களுக்கே பால் விலை நிர்ணயம் செய்ய தெரியும்" - எச்.ராஜா | H Raja | Milk | ThanthiTV

Update: 2022-11-18 02:08 GMT

சாமானிய மக்களை வதைக்கும் வகையிலேயே திமுக அரசு செயல்பட்டு வருகிறது என பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். பால் விலை ஏற்றத்தை கண்டித்து சிவகங்கையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் மாடு வளர்ப்பவர்களுக்கே பால்விலையை நிர்ணயம் செய்ய தெரியும் என்பதால், பால் வளத்துறை அமைச்சர் நாசர் தனது பண்ணையில் 6 மாதம் பணியாற்றலாம் எனவும் எச்.ராஜா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்