ஆன்லைன் சூதாட்டம் .. "இனி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநரே பொறுப்பு" - மனுஷ்ய புத்திரன்

Update: 2022-12-01 05:06 GMT

ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநரும், மத்திய அரசுமே பொறுப்பு என திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் மனுஷ்ய புத்திரன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்