"நயினார நான் மாமானு சொல்வேன், அவர் என்ன மாப்ளேனு சொல்வாரு" - சீமான் பரபரப்பு பேட்டி.
தமிழ் தேசிய அரசியலுக்கும், திராவிட அரசியலுக்கும் இடையே நடக்கும் அண்ணன், தம்பி சண்டையில் பாஜகவை உள்ளே விட முடியாது என சீமான் தெரிவித்தார்.