TNTJ அலுவலகத்தை இரும்பு ஆயுதங்கள் கொண்டு தாக்கிய மர்ம நபர் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Update: 2023-07-25 14:50 GMT

கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட அலுவலகத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். சாந்தி நகரில் உள்ள தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தில் இன்று அதிகாலை பிரார்த்தனைக்கு வந்தவர்கள், அலுவலகத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகாரின் பேரில் விரைந்த போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பூட்டுகளை உடைத்த மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்