"20 வருஷத்துக்கு மேலாக .." ஆர்யாவும் நானும் வாய்ப்புகளை.. கடந்த கால நினைவுகளை பகிர்ந்த விஜய் ஆண்டனி

Update: 2023-07-19 06:18 GMT

'சுக்ரன்' படத்தில் இசையமைப்பாளர் வாய்ப்பு கிடைக்க நடிகர் ஆர்யாதான் காரணம் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் 'கொலை' படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய விஜய் ஆண்டனி, ரொமான்டிக் லுக் இருந்தாலும் சீரியஸான கதைகளே தேடி வருவதாக கலகலப்பாக பேசினார். இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆர்யா, ஆரம்பகாலத்தில் விஜய் ஆண்டனியும், தானும் வாய்ப்புகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வோம் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்