புளூடூத் வைத்து தேர்வெழுதிய கும்பல்.. வெளியே இருந்து பதில் சொன்ன நபர்-ராணுவ சிவில் தேர்வில் பகீர்

Update: 2022-10-11 14:57 GMT

புளூடூத் வைத்து தேர்வெழுதிய கும்பல்.. வெளியே இருந்து பதில் சொன்ன நபர்-ராணுவ சிவில் தேர்வில் பகீர் மோசடி

ராணுவ சிவில் தேர்வில் நடந்த பகீர் மோசடி.மைக்ரோ ப்ளூ டூத் பயன்படுத்தி தேர்வெழுதியது அம்பலம்.சென்னையில் சிக்கிய அரியானா இளைஞர்கள்.29 பேரை கைது செய்து ஜாமினில் விடுவித்த போலீசார்.ப்ளூ டூத் பயன்படுத்தியதை கண்டுபிடித்தது எப்படி?

மைக்ரோ ப்ளூ டூத் வைத்து தேர்வெழுதிய கும்பல்.அறைக்கு வெளியே இருந்து பதில் சொன்னவர் யார்?தலைமறைவான நபரை தேடி வரும் போலீசார்.சிக்கிய 29 பேரும் எந்த வித தேர்வும் எழுத தடை.ராணுவ தரப்புக்கும் இதில் தொடர்பா? என்றும் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்