தமிழக பெண்களுக்கு உரிமை தொகையை.. "இனாம், இலவசம் எப்படி வேணாலும் சொல்லலாம்" - அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேச்சு
- "பெண்களுக்கான உரிமைத் தொகை"
- போளூர், திருவண்ணாமலை
- எ.வ. வேலு, அமைச்சர்
- "உரிமைத் தொகையை இனாம், இலவசம், பிடிச்சுக்கோ என்று சொல்லலாம்"
- "பெண்களுக்கான உரிமைத்தொகை என அறிவித்த முதல்வர்"