பிரமாண்ட லாரியை புரட்டி போட்ட சிறு துரும்பு... வேலூர் அதிர்ச்சி சம்பவம்
வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை தொட்டியின் மேல்முடி உடைந்து ஜல்லிக்கற்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு நிலவுகிறது..