அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. டெல்லிக்கு பறக்கும் தமிழிசை | Anna University Issue

Update: 2024-12-31 16:01 GMT

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழ்நிலை மற்றும்

அண்ணா பல்கலைகழகத்தில் நடந்தது குறித்தும்

பேசுவேன் என்று, அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசைசெளந்தரராஜன் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்