காவிரியை கபளீகரம் செய்த சாயப்பட்டறைகள்... JCB உடன் இறங்கிய அதிகாரிகள்... பரபரத்த நாமக்கல்

Update: 2024-12-31 15:53 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே சாயப்பட்டறைகளில் இருந்து சாய கழிவுகளை காவி​ரி ஆற்றில் கலக்க விடப்பட்டு வந்த 5 சாயப்பட்டறைகளின் பைப் லைன்கள் அகற்றப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்