மெட்ரோ ரயிலில் பெண் ஆபாச உடை அணிந்து வந்த விவகாரம் - டெல்லி மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள்

Update: 2023-04-05 02:05 GMT

மெட்ரோ ரயிலில் பெண் ஆபாச உடை அணிந்து வந்த விவகாரம் - டெல்லி மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள்

  • மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கண்ணியத்தை கடைபிடிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து பயணித்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
  • இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி மெட்ரோ நிர்வாகம், சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான ஆடைகள் மற்றும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தில் பயணம் செய்யும்போது கண்ணியத்தை கடைபிடிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்