"உதவி பண்ண பணம் தேவையில்லை; மனசு போதும் அதற்கு சிறந்த உதாரணம் மயில்சாமி" - எஸ். ஏ. சந்திரசேகர்

Update: 2023-02-19 10:27 GMT

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

காலமான நடிகர் மயில்சாமிக்கு வயது 57

திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழப்பு

நகைச்சுவை மட்டுமல்லாமல் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர்

நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

1984-ல் தாவணி கனவுகள் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்

ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர்

மறைந்த நடிகர் விவேக்குடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி

1984ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்தவர்

2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர்

சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடல்

திரை பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

மயில்சாமியின் குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

மயில்சாமியின் உடலுக்கு நாளை காலை இறுதிசடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தகவல்

"உதவி பண்ண பணம் தேவையில்லை; மனசு போதும் அதற்கு சிறந்த உதாரணம் மயில்சாமி" - எஸ். ஏ. சந்திரசேகர் உருக்கம் 

Tags:    

மேலும் செய்திகள்