#BREAKING || மாண்டஸ் புயல் - தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை | Mandous Cyclone
புயல் பாதிப்பு நிலவரம் குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை தலைமைச் செயலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
புயல் பாதிப்பு- முதல்வர் இன்று ஆலோசனை.
புயல் பாதிப்பு நிலவரம் குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை தலைமைச் செயலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
மழை பாதிப்பு, சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார் முதல்வர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகளையும் அதிகாரிகளிடம் கேட்க உள்ளார் முதலமைச்சர்.
புயல் பாதிப்பு- முதல்வர் இன்று ஆலோசனை.