"சிங்கப் பெண்களே, தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன்" - முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய மெசேஜ்

Update: 2022-09-05 13:41 GMT

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெறும் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை கொண்ட சிங்கப் பெண்களே...

கல்வியின் துணைகொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு, ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்