கே.எஸ். அழகிரிக்கு எதிர்ப்பு - தூத்துக்குடி காங். தலைவர் திடீர் ராஜினாமா

Update: 2022-11-18 11:10 GMT

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் ராஜினாமா

"கடந்த 15ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சம்பவம்"

"மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில பொருளாளர் ரூபி மனோகரன் ஆகிய இருவருமே பொறுப்பு"

"மாநில பொருளாளர் ரூபி மனோகரன் மீது மட்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதா"- மாவட்ட நிர்வாகி கேள்வி

"தொண்டர்களின் கோரிக்கை கேட்காமல் அவமானப்படுத்தி அவர்களை தாக்குவது தலைமைக்கு அழகு அல்ல"

தனது உயிர் மூச்சு உள்ளவரை காங்கிரஸ் கட்சியில் மட்டுமே பயணிப்பேன்- காமராஜ் பேட்டி

"ராஜீவ் கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றாத தலைமைக்கு கண்டனம்"

Tags:    

மேலும் செய்திகள்